பெண் சாமியாரின் அசிங்கமான செயல்! திடீர்னு சாமியாக மாறி பேரதிர்ச்சி கொடுத்த காட்சி
சமூகவலைத்தளத்தில் வைரலான பெண் சாமியாரின் வீடியோவை பார்த்து இணையவாசிகள் அதிர்ந்து போயுள்ளனர்.
அந்த வீடியோவில், பெண் ஒருவர் வேப்பிலை ஆடை அணிந்து அம்மனைப்போல் அமர்ந்திருக்கின்றார்.
அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் பொருட்களை கொண்டு அவர்மீது அபிஷேகம் நடக்கிறது. தயிர் அபிஷேகம், தேன் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் என வரிசையாக தொடர, அவற்றை ருசி பார்த்தப்படியே தலையை அசைத்து ஆடுகிறார்.

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் எப்படி சுத்தி நிக்கிறவங்க சிரிக்காமல் இருக்கின்றார்கள். அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
இந்துக்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த இந்த பெண்ணின் செயலை தமிழர்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.
ஊருக்குள்ள புது பைத்தியம்.. ?? pic.twitter.com/0vC7TrMlTY
— ஆல்தோட்டபூபதி (@thoatta) July 29, 2022