அப்பாவின் சாலையோர ஹோட்டலில் குட்டி குழந்தையின் நெகிழ்ச்சி செயல்.... இணையத்தில் வைரலாகும் காட்சி
கோயம்புத்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் அந்தக் குட்டிக்குழந்தையின் அப்பா சாலையோர உணவகம் தள்ளுவண்டியில் போட்டிருக்கிறார்.
அங்கே வந்திருக்கும் வாடிக்கையாளர்களின் சத்தம் ஒருபக்கம் என்றால், இன்னொரு புறத்தில் வாகனங்களின் இரைச்சல் வேறு.
இப்படியான சூழலுக்கு மத்தியில் அந்த கடைக்காரரின் குட்டிக் குழந்தை தன் பாடப்புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு எதிர்கால கனவோடு படித்துக்கொண்டு இருக்கிறது
இந்தக் காட்சியைப் பார்த்தாலே நமக்குள்ளும் சக்தி பிறக்கிறது. இதனை இணையவாசிகள் வைராக்கி வருகின்றனர்.
கோயமுத்தூர் டூ பாலக்காடு ரோட்டில் தனது தந்தையின் சாலையோர கையேந்திபவனில் கேட்கும் சத்தத்திலும் கவனமாக படிக்கும் மாணவன்?
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) December 7, 2021
# செல்வத்துக்குள் பெரிய செல்வம் கல்விச் செல்வம்? pic.twitter.com/c79t7Y5khS