திராட்சையை வருடக்கணக்கில் கெடாமல் வைத்திருக்கும் அதிசயம்....துளியும் ரசாயனம் இல்லை!
ஆப்கானிஸ்தானில் ரசாயனம் எதுவும் ஒரு வகை களிமண்ணுக்குள் திராட்சையை வெகுநாட்களுக்கு பாதுகாக்கின்றனர்.
இதுதொடர்பான வீடியோ ஒன்று டிவிட்டரில் வெளியாகியுள்ளது.
அதில் சௌத் பைசல் மாலிக் என்ற வியாபாரி, களி மண் கட்டமைப்பை உடைத்து, திராட்சையை எடுக்கிறார்.
சோம்பு தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாமா? தினமும் குடித்தால் என்னென்ன நடக்கும் தெரியுமா?
This is grape preservation technique is from pre historic Afghanistan, where grapes are preserved in clay and stay fresh for a year and sometimes years. pic.twitter.com/bN4BOs6plB
— Saud Faisal Malik (@SaudObserver) April 16, 2022
இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், “திராட்சை பாதுகாப்பு முறை என்பது ஆப்கானிஸ்தானில் பன்னெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
களிமண் உள்ளே வைக்கப்படும் திராட்சைப் பழங்கள் ஓராண்டு வரையில், சில சமயம் ஓராண்டுக்கும் மேல் பாதுகாப்பாக இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தமிழர்களுக்கு சற்று ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நாக்கால் வேக வேகமாக நட்டு போல்ட்டை கழட்டும் கிளி...மனிதர்களை திகைக்க வைத்த காட்சி