வேகமாக மூடிய லிப்டு கதவுகள் - ஒரு நொடியில் சிந்தித்த சிறுமி.... வைரல் காணொளி
ஏதோ ஒரு தொழிநுட்ப கோளாறால் லிப்ட் கதவுகள் வேகமாக மூடும் போது சிறுமி செயற்பட்ட விதம் தற்போது காணொளி மூலம் வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வருகின்றன. இதில் மிக முக்கியமாக நாம் நினைத்து பார்க்க மடியாத சம்பவங்களும் நிகழும். அப்படி தான் தற்போது ஒரு காணொளி வெளியாகி உள்ளது.
தற்போது லிப்டின் உள்ளே ஒரு சிறுமி செயற்பட்ட விதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த காணொளியில் ஒரு சின்ன குழந்தை லிப்டின் உள்ளே நின்று கொண்டிருக்கும் போது மற்றுமொரு சின்ன குழந்தை லிப்டின் உள்ளே வருகிறது.

ஒரு பெரிய சிறுமி லிபட் கதவு மூடாதபடி நினறுகொண்டு இருக்கிறார். திடீரென லிப்டின் கதவு மூடி விடுகிறது. இதனால் பதற்றமடைந்த சிறுமி, துரிதமாக செயல்பட்டு லிப்டின் கதவு மூடிவிடாதபடி காலால் தடுத்துக்கொண்டே உதவிக்கு ஆள்களை அழைக்கிறார்.
இந்த செய்ல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் சிறுமியை வாழ்த்தி வருகின்றனர்.
This little girl did something that many of us couldn’t do: she protected like Durga. pic.twitter.com/Kq4m3DL9y7
— Divya Gandotra Tandon (@divya_gandotra) February 21, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |