வேலையை காட்டும் ஜாம்பி! நடுரோட்டில் வினோதமாக சுற்றி திரிந்த மக்கள்! பகீர் கிளப்பும் வீடியோ
அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் சிலர் வீதிகளில் ஜாம்பிகள் போல் வினோதமாக நடந்து கொள்ளும் வீடியோக்கள் வெளியாகி ஒரு வித அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா என்ற கொடிய நோயின் ஆட்டத்தினை தொடர்ந்து மக்கள் எதை செய்தாலும் அது ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு ஒரு புறம் இருக்க மறு புறம் புதிய புதிய வைரஸ்களின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகின்றது.
ஜாம்பியின் ஆட்டமா?
அந்த வகையில் பலருக்கு ஒரு வித அச்சத்தினை ஏற்படுத்தும் பெயர் தான் ஜாம்பி.
ஜாம்பி தாக்கியது போல சிலர் வீதிகளில் வினோதமாக சுற்றித்திரிந்துள்ளனர்.
Brooo, what’s happening in the USA??♂️?? pic.twitter.com/hUJCjZ5Xlx
— Oyindamola? (@dammiedammie35) December 6, 2022
வைரலாகும் வீடியோ
இதனை பார்த்த நெட்டிசன்கள் 'ஜாம்பி' வைரஸ் தனது வேலையை தொடங்கிவிட்டது என்று வீடியோவை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.