பட்டையைக் கிளப்பிய குட்டி தேவதை....மிரள வைக்கும் நடன ஸ்டெப்! நடன தாரகைகளுக்கும் சவால் விடும் காட்சி
இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விடயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன.
குழந்தைகள் பெரியவர்களைக் கவனிப்பதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள்.
மூர்த்தியால் அவிழ்ந்த கோபியின் உண்மை! உடைந்து போன குடும்பம்
Some are born with rhythm.
— Figen (@TheFigen) May 17, 2022
pic.twitter.com/EAgiQSTB1G
ஒரு சிறுமி பெரியவர்களின் நடனப் படிகளைப் பின்பற்றுவது கேமராவில் சிக்கியுள்ளது. நடனப் பயிற்றுவிப்பாளர் நடன அசைவுகளைக் கற்பிப்பதில் இருந்து வீடியோ தொடங்குகிறது.
மனைவியை மட்டம் தட்டி பேசிய கணவர்! மரண பயத்தை கண்முன் காட்டிய கோபிநாத்
இதற்கிடையில், சிறுமி பயிற்றுவிப்பாளரின் முன் நின்று, ஒவ்வொரு அடியையும் மிகச் சரியாக அதை பார்த்து செய்வது இணையவாசிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.