மூர்த்தியால் அவிழ்ந்த கோபியின் உண்மை! உடைந்து போன குடும்பம்
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் குடும்பங்கள் இணைந்த மெஹா சங்கமத்தில் இறுதியாக மூர்த்தி அனைத்து உண்மைகளையும் கண்டுபிடித்து பெரும் ரகளையாகியுள்ளது.
கோபியின் அப்பாவின் பிறந்தநாள் விழாவிற்காக ஒன்று கூடியுள்ள குடும்பத்தில் கோபி மட்டும் தப்பித்து கொள்கின்றார்.
இந்நிலையில் ராதிகா நிகழ்ச்சி முடித்துவிட்டு வெளியேறிய நிலையில், கோபி ராதிகாவிடம் சென்று யாருக்கும் தெரியாமல் வெளியே நின்று பேசிக்கொண்டிருக்கின்றார்.
வெளியிடத்தில் 11 வயது மகளை இப்படியா நடத்துவீங்க? ஐஸ்வர்யா ராயை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
இதனை மூர்த்தி பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்த ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இந்த ப்ரொமோ காட்சியில் ராதிகாவின் வீட்டிற்கு தனம் மற்றும் மூர்த்தி இருவரும் சென்று அங்கு உண்மையை தெரிந்து கொள்கின்றனர்.
பின்பு கோபியிடம் வந்து நேருக்கு நேர் கேட்க ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாக சென்றுவிட்டது. இந்த உண்மை குடும்பத்தில் அனைவருக்கும் தெரிய வருமா? என்ற கேள்வியில் ரசிகர்கள் இருக்கின்றனர்.