நடுக்கடலில் ஜாலியா Bike Ride சென்ற நபர்- திக்.. திக்.. வீடியோ வைரல்
Viral Video
By Nandhini
நடுக்கடலில் ஜாலியாக Bike Ride சென்ற நபரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடுக்கடலில் ஜாலியா பைக் ரைடு சென்ற நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
பைக்கில் ஒருவர் நடுக்கடல் வரைக்கும் ஜாலியாக Ride சென்றுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும், கொஞ்சம் கூட உயிர் மேல் துளி கூட பயம் இல்லாமல் இப்படி செய்றது தவறு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
The perfect example of "Where there is a will there's a way"
— MotorOctane (@MotorOctane) April 6, 2023
Thoughts about this? Very clever or just very risky? pic.twitter.com/FgYfaFlOtt
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US