தன் உயிரை கொடுத்து இரு குழந்தைகளை காப்பாற்றிய நபர் - பதற வைக்கும் வீடியோ வைரல்
தன் உயிரை கொடுத்து இரு குழந்தைகளை காப்பாற்றிய நபரின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தன் உயிரை கொடுத்து இரு குழந்தைகளை காப்பாற்றிய நபர்
நாம் ஒழுங்காக வண்டி ஓட்டினாலோ, அல்லது சாலையில் நாம் ஒழுங்காக நடந்து கொண்டு சென்றிருந்தாலோ எதிர்பாராத விதமாக சில விபத்துக்கள் நடந்து விடும். சிலருக்கு பலத்த காயம் அடைவர். சிலர் உயிரே இழந்து விடுவர். ஆனால், அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்திலிருந்து சிலர் ஒரு அடிகூட விழாமல் உயிர் பிழைத்து விடுவார்கள்.
அதேபோல் தான் சமூகவலைத்தளங்களில் வைரலாகும் ஒரு சிசிடிவி கேமராவில் இரு குழந்தைகள் நடந்து சென்றுக்கொண்டிருந்தன.
அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பெரிய வண்டி மின்னல் வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து குழந்தை மீது மோத அருகில் வந்தது. இதைத் திரும்பிப் பார்த்த ஒரு தன் உயிரை கொடுத்து அக்குழந்தைகளை ஒரு நொடியில் கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த இரு குழந்தையின் உயிரை காப்பாற்றிய அந்த மனிதருக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
— security footage (@security_footag) May 2, 2023