Treading video; தகப்பன் பாசத்தை வீடியோவில் உணர்த்திய கேமரா மேன்
பிள்ளையை தோளில் சுமந்து கொண்டு தன்னுடைய வேலையை செய்யும் கேமரா மேனின் வீடியோக்காட்சி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
வீடுகளில் பொதுவாக பிள்ளைகள் பிறந்த சுமாராக ஒரு 3 வருடங்கள் அம்மாவின் அரவணைப்பில் இருப்பார்கள். பாடசாலை, படிப்பு என வரும் போது அப்பாவின் அரவணைப்பிற்கு செல்வார்கள்.
அதுவும் பெண் பிள்ளைகள் இப்பவும் அப்பாவின் அரவணைப்பில் தான் இருப்பார்கள்.
அந்த வகையில், கேமரா மேன் வேலைச் செய்யும் இளைஞர் ஒருவர் தன்னுடைய குழந்தையை தோளில் சுமந்தப்படி அவரின் வேலையை பார்த்து கொண்டிருக்கிறார்.
இந்த காட்சியை பார்க்கும் போது சற்று வியப்பாக உள்ளது. குழந்தையை சுமந்தப்படியும் எந்த வேலையும் செய்யலாமா? என்று இந்த வீடியோக்காட்சியை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணைவாசிகள், “ என்னா பாசம் பாருங்க..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |