காருக்குள் தலையைவிட்டு சீஸ் பண் பிடுங்கி சாப்பிடும் ஒட்டகம்! ஒரு நிமிடம் நடு நடுங்க வைத்த காட்சி
காருக்குள் தலையை விட்டு கார் ஓட்டுநரிடம் சீஸ் பண்ணை பிடுங்கி திண்ணும் ஒட்டகத்தின் வீடியோக்காட்சி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
நடு நடுங்க வைத்த காட்சி
பாலைவனத்தில் வளரும் ஒட்டகங்களில் அங்குள்ள தாவரங்கள், ஓடைகளில் இருக்கும் தண்ணீரை குடித்து உயிர் வாழ்க்கின்றன.
மேலும் பாலைவனத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஒட்டகங்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்தால் அவைகளை அது சாப்பிடும்.
அந்த வகையில் காரில் இரண்டு நபர்கள் செல்கின்றார்கள் அப்போது அந்த வழியில் வந்த ஒட்டகங்களுக்கு காருக்குள் இருந்தபடியே ஒட்டுநர் சீஸ் பண் கொடுக்கிறார்.
அதனை காருக்குள் தலையை விட்டு வாங்கி சாப்பிடுகின்றது. இது மட்டுமல்லாமல் இன்னொரு ஒட்டகமும் தலையை விட்டு சீஸ் பண் கேட்கின்றது. இந்த காட்சியை பார்த்து பக்கத்திலிருந்த நபர் பயத்தில் துள்ளி குதிக்கிறார்.
— NO CONTEXT HUMANS ? (@HumansNoContext) June 12, 2023
ஒட்டகம் தன்னை சாப்பிடும் விடும் என்ற பயத்தில் நடுங்கி நடுங்கி போயுள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பயனர்கள் பலரை நகைக்க வைத்துள்ளது.