சீமெண்ட்டை மாத்திரம் கொண்டு சித்திரம் வரைந்து அசந்திய இளைஞர்! வியக்க வைக்கும் காட்சி
வெரும் சுவரில் சீமெந்தை மாத்திரம் வைத்து சித்திரம் வரையும் இளைஞரின் வீடியோக்காட்சி பலரை வியக்க வைத்துள்ளது.
வேடிக்கை காட்சிகள்
சமூக வலைத்தளங்களில் என பார்க்கும் போது அதில் நம்மை வியக்க வைக்கும் நிறைய சம்பவங்கள் வீடியோக்களாக பதிவேற்றப்படுகின்றது.
இதனால் வீட்டிலிருக்கும் சாதனையாளர்கள் எல்லாம் வெளியுலகிற்கு தெரிகிறார்கள்.
அந்த வகையில் தற்போது இருக்கும் தொழிநுட்பத்தை பயன்படுத்தி பலர் தங்களின் ஓவிய திறமையை காட்டிருப்பார்கள்.
மாறாக இளைஞரொருவர் வெறும் இரண்டு பொருட்களை மாத்திரம் பயன்படுத்தி சித்திரம் வரைந்துள்ளார்.
இளைஞரின் சாதனை
இளைஞரொருவர் சுவரில் எந்த விதமான பொருட்களும் இல்லாமல் வெறும் சீமெந்தை பயன்படுத்தி சித்திரம் வரைகிறார்.
இவரின் சித்திரம் பார்ப்பதற்கு தத்துருவாகவும் அழகாகவும் இருக்கின்றது.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், குறித்த இளைஞருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தது வருகிறார்கள்.