பொந்துக்குள் தலையை விட்டு தவளையை பதம் பார்த்த கொடிய பாம்பு! திக் திக் விடியோ காட்சி..
பொந்துக்குள் இருக்கும் தவளையை தலையை உள்ளே விட்டு வெளியே எடுத்து பதம் பார்க்கும் பாம்பின் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாம்பின் சாமர்த்தியம்
சமூக வலைத்தளங்களில் நம்மை வியக்க வைக்கும் நாம் கற்பனை கூட செய்ய முடியாத பல விஷயங்களை காண்கிறோம்.
அதன்படி பொதுவாக நாம் இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயங்களில் சிந்திக்க வைக்கின்றன.
இதில் தவளை, பாம்பு, சிங்கம், புலி போன்ற விலங்குகளின் வீடியோக்களுக்கு தனிசிறப்பே இருக்கிறது.
வைரலாகும் வீடியோக்காட்சி
இதன்படி, ஒரு தவளையும் 10 அடிக் கொண்ட பாம்பும் நடைபாதையிலுள்ள இடுக்கில் மாட்டிக் கொண்டு இருக்கிறது.
ஆரம்பத்தில் பாம்பு மெதுவாக தவளையின் பக்கத்தில் வந்து, தவளை கௌவ முயற்சிக்கிறது. ஆனால் பாம்பிடம் தப்பிய தவளை இடுக்கில் மாட்டிக் கொள்கிறது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த காட்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.