முட்டிபோட்டு பாபாவை வணங்கிய ஆடு.. ட்ரெண்டாகும் வீடியோ..!
கோவில் ஒன்றில் சாமிக்கு தீபாராதனை காட்டும் போது ஆடு ஒன்று தலை தாழ்ந்து முட்டிப்போட்டபடி வழிபடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமீபக்காலமாக இணையத்தை திறக்கும் போது விலங்குகளின் வீடியோக்கள் தான் பரந்துக்கிடக்கிறது.
ஆன்மீகம்
இதன்படி, “கான்பூரில் உள்ள பரமத் கோவில் ஒன்றில் பாபா ஆனந்தேஷ்வருக்கு தீபாராதனையை காட்டம் போது ஆடு ஒன்று மக்களுடன் இணைந்து முழங்கால் இட்டு அமர்ந்து வழிபடுகிறது. பூஜைக்கு ஆராதனைக் காட்டும் போது மீண்டும் மண்டியிடுகிறது.”

இதனை பார்த்த பக்தர்கள் ஆட்டின் ஆன்மீகத்தை பார்த்து வியப்படைந்துள்ளார்கள். மேலும் இந்த வீடியோவை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.
A wonderful picture of faith has come to the fore from the Paramat temple of Kanpur, where a goat was seen kneeling in faith in the aarti of Baba Anandeshwar.@SarahLGates1 @thebritishhindu @davidfrawleyved pic.twitter.com/QHM8UjAye2
— David Johnson (@David59180674) October 9, 2022