கருநாகத்தின் உயிரை காப்பாற்ற வீட்டையே இடித்து உடைத்த ஷாக்! இறுதியில் படம்மெடுத்த நாகம்!
இரண்டு சுவர்களுக்கு இடையில் சிக்கிய நாகப்பாம்பை வீட்டை இடித்து ஒருவர் காப்பாற்றிய சம்பவம் இணைய வாசிகளை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹரியானாவின் ஃபதேஹாபாத்தில் உள்ள தோஹானா பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
நாகப்பாம்பு ஒன்று இரண்டு வீடுகளின் சுவர்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டுள்ளது.
சுவர்களுக்கு இடையே நாகப்பாம்பு இருந்ததால், நாகப்பாம்பை மீட்க வீட்டின் ஒரு பகுதியின் சுவர் மற்றும் மேற்கூரையை உடைத்து பாம்பை காப்பாற்றியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
The house was demolished to save the life of a snake trapped between two walls, see the spectacular #Video of the rescue#Snake #AnimalRescue pic.twitter.com/mULLURjirN
— India.com (@indiacom) July 18, 2022