நயன்தாரா பானியில் கறமிறங்கிய அஜித்தின் ரீல் மகள்! வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்
நயன்தாரா பானியில் கறமிறங்கிய அனிகா சுரேந்திரனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபல்யமாகிவர் தான் அனிகா சுரேந்திரன்.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் என்றி கொடுத்தார். தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு வரவேற்பை இந்த திரைப்படம் கொடுத்தது.
மேலும் பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான், மிருதன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கவர்ச்சியான அழகிய புகைப்படங்கள்
இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவிற்கு மகளாக நடித்து பலத்த ஆதரவை பெற்றுக் கொண்டார். அனிகா சினிமா படங்களில் சமூக வலைத்தளங்களில் மிகுந்த ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் கடற்கரையில் வரம்பு மீறிய கவர்ச்சியை காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள்,“ குட்டி நயன்..” எனவும் “18 வயதில் இது தேவையா? ”எனவும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.