18 வயதில் முன்னணி நடிகைகளுக்கு நிகரான கவர்ச்சி - இதெல்லாம் ஓவராக இருக்கும்.. விளாசும் நெட்டிசன்கள்!
18 வயதில் முன்னணி நடிகைகளுக்கு நிகராக கவர்ச்சி காட்டும் அனிகாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.
இவர் அஜித் நடிப்பில் வெளியான “ என்னை அறிந்தால்” திரைப்படத்தில் அஜித்தின் அன்பு மகளாக நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து மீண்டும் அஜித் - அனிகா இணைந்து “ விசுவாசம்” என்ற திரைப்படம் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் நயன் அம்மாவாக நடித்திருப்பார்.
நடிகை நயன்தாராவின் முக ஜாடை அனிகாவிற்கு இருப்பதால் இவரை ரசிகர்கள் “ குட்டி நயன்தாரா..” என செல்லப் பெயர் கொண்டு அழைத்து வருகிறார்கள்.
வயதிற்கு மீறிய கவர்ச்சி
இந்த நிலையில் படங்களில் பிஸியாக இருக்கும் அனிகா அவரின் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் வெள்ளை நிற பாவாடை அணிந்து, கவர்ச்சியான மேலாடையுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள். “ இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு? ” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |