90ஸின் கனவு நாயகியா இது? முகம் சுருங்கிய நிலையில் வெளியான புகைப்படம் இதோ..!!
90ஸின் கனவு நாயகியாக இருந்த சிம்ரனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை சிம்ரன்.
தன்னுடைய நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவிற்கு குட் பாய் சொல்லி விட்டார்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் முக்கிய கதாபாத்திரங்களை தேடி தேடி நடித்து வருகிறார்.
வைரல் புகைப்படம்
இந்த நிலையில் சினிமாவை விட்டு சென்றாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் முகம் சுருங்கிய நிலையில், தற்போது ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதில் பார்க்கும் போது சிம்ரனுக்கு வயதாகி விட்டது என தெரிகிறது.
Stay strong and never surrender 🥊🔥#NeverGiveUp #KeepGoing pic.twitter.com/2JGJ5heDdO
— Simran (@SimranbaggaOffc) July 18, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |