90களில் கனவுக் கன்னி சிமரனா இது? துளியும் மேக்கப் போடாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா? தீயாய் பரவும் வயதான புகைப்படம்
சிம்ரன் அவரின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள க்யூட் புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
அதில் சிம்ரன் செல்லமாக வளர்க்கும் தில்பர், தில்தர் பப்பிகளை கையில் வைத்துக்கொண்டு கண்ணுங்களா என் செல்லங்களா என கொஞ்சியவாறு க்யூட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
இதேவேளை, 90களில் கனவுக் கன்னியாக வலம் வந்த சிம்ரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். சீமராஜா படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தியிருந்தார்.
இப்பொழுது அந்தகன் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிப்பதால் சிம்ரனின் வில்லி பரிமாணத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் இந்த படத்தை நடிகர் தியாகராஜன் இயக்கி தயாரித்து வருகிறார். அது மட்டும் இன்றி மேக்கப் போடாமல் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது.