சுட்டி குழந்தையின் மனச பாருங்க.... உதவ வயது விசயமே இல்லை! கோடி கொடுத்தாலும் கிடைக்காத அரிய காட்சி
baby
dog
viral video
By Nivetha
ஒரு குழந்தை செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. குட்டி நாய் ஒன்று தாகத்தோடு அடி பம்பின் அருகில் வந்து தண்ணீருக்காக காத்திருக்கின்றது.
அதன் தாகத்தை தீர்க்க குழந்தை அடி பம்பை அடித்து தண்ணீர் வர வைக்க முயற்சி செய்கின்றது.
இத்தனைக்கும் அந்த அடி பம்பின் உயரம் கூட குழந்தை இல்லை.
நாயின் தாகத்தை தீர்க்க குழந்தை செய்த செயல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
'water, water everywhere
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) November 28, 2021
and not a drop to drink',-Samuel Taylor Coleridge
# உதவுவதற்கு வயது தடையில்லை pic.twitter.com/lAFvtQiYnq
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US