மில்லியன் பேரை சிலிர்க்க வைத்த ரியக்சன்...தங்கையின் முதல் நடையால் பூரிப்படைந்த குட்டி அண்ணன்!
Viral Video
Funny viral video
By Nivetha
குட்டி தங்கை முதல் முறை நடப்பதை ரசித்து பார்க்கும் சிறுவனின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
சிறு குழந்தைகளின் ஒவ்வொரு அசைவை ரசித்து கொண்டே இருக்கலாம்.
அதை ஒரு குழந்தை ரசிப்பது என்பது ஆச்சரியமான ஒன்று.

ஒரு குழந்தை முதல் முறையாக தனது கால் கொண்டு நடக்கத் துவங்கும் அந்த தருணம் அவரது பெற்றோருக்கு மட்டுமல்ல, குழந்தையின் அண்ணா, அக்கா என உடன் பிறந்தவர்களுக்கும் ஒரு அற்புதமான தருணமாகத்தான் இருக்கும்.
அப்படி ஒரு அழகிய தருணம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.
This older brother had the cutest reaction to seeing his baby sister walk for the first time ? pic.twitter.com/lu4Uw0KwWK
— NowThis (@nowthisnews) August 30, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US