ஆண்மை குறைப்பாட்டுக்கு தீர்வு கொடுக்கும் புடலங்காய் கூட்டு... இப்படி செய்து பாருங்க

Snake Gourd Weight Loss Kidney Disease Healthy Food Recipes Immune System
By Vinoja Apr 01, 2024 11:49 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே புடலங்காயை சமையலில் பயன்படுத்துவது மிகவும் குறைவு. ஆனால் அதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.

உடலில் உள்ள கெட்ட நீரை புடலங்காய் வெளியேற்றும். சிறுநீரகத்தில் உள்ள பிரச்சனைகளை புடலங்காய் சரிசெய்யும்.

ஆண்மை குறைப்பாட்டுக்கு தீர்வு கொடுக்கும் புடலங்காய் கூட்டு... இப்படி செய்து பாருங்க | Village Style Pudalangai Kootu Recipe In Tamil

உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் புடலங்காய் சாப்பிட்டால் உடல் எடை குறையும். இதில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது. 

ஆண்மைக் குறைவு பிரச்சனை இன்று பலருக்கு இருக்கிறது. அதற்கு பல மாத்திரைகளை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். புடலங்காய் சாப்பிடுவதால் ஆண்மைக் குறைவு பிரச்சனை நீங்கும்.

ஆண்மை குறைப்பாட்டுக்கு தீர்வு கொடுக்கும் புடலங்காய் கூட்டு... இப்படி செய்து பாருங்க | Village Style Pudalangai Kootu Recipe In Tamil

வாரத்தில் இருமுறை அல்லது மூன்று முறை புடலங்காய் சாப்பிட வேண்டியத அவசியம். அனைவரும் விரும்பும் வகையில் திருமண வீடுகளில் வெய்வது போன்று புடலங்காய் கூட்டு வீட்டிலேயே எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

எளிமையாக காதல் வயப்படும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

எளிமையாக காதல் வயப்படும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?


தேவையான பொருட்கள்

ஆண்மை குறைப்பாட்டுக்கு தீர்வு கொடுக்கும் புடலங்காய் கூட்டு... இப்படி செய்து பாருங்க | Village Style Pudalangai Kootu Recipe In Tamil

புடலங்காய் - 1/2 கிலோ கிராம்

கடலை பருப்பு - 200 கிராம்

தேங்காய் - 1/2 மூடி

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 3

பூண்டு - 10 பல்

இஞ்சி - சிறிய துண்டு

மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

கொத்தமல்லி தூள் - 1 தே.கரண்டி

சீராக தூள் - 1/2 தே.கரண்டி

சோம்பு - 1 தே.கரண்டி

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை :

எண்ணெய் - 2 தே.கரண்டி

பெருங்காய தூள் - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 2

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி

கறிவேப்பிலை - 2 தேவையான அளவு 

ஆண்மை குறைப்பாட்டுக்கு தீர்வு கொடுக்கும் புடலங்காய் கூட்டு... இப்படி செய்து பாருங்க | Village Style Pudalangai Kootu Recipe In Tamil

செய்முறை 

முதலில்  ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பை எடுத்து நன்றாக கழுவி 15 தொடக்கம் 20 நிமிடங்கள் வரை நன்றாக ஊறவைத்துக்கொள்ள வேண்டும். 

அதன் பின்னர் புடலங்காயை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர்  நறுக்கிய புடலங்காய் மற்றும் ஊறவைத்த கடலைப்பருப்பை ஆகியவற்நை குக்கரில் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஆண்மை குறைப்பாட்டுக்கு தீர்வு கொடுக்கும் புடலங்காய் கூட்டு... இப்படி செய்து பாருங்க | Village Style Pudalangai Kootu Recipe In Tamil

பின்னர் அதில் இரண்டாக கீறிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டு பல் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். 

அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீராக தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

பின்னர் குக்கரை மூடி 5 விசில் வரும் வரை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். 

ஆண்மை குறைப்பாட்டுக்கு தீர்வு கொடுக்கும் புடலங்காய் கூட்டு... இப்படி செய்து பாருங்க | Village Style Pudalangai Kootu Recipe In Tamil

இதற்கிடையில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து கொரகொர பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

குக்கரில் 5 விசில் வந்து பிரஷர் தானாக அடங்கும் வரை காத்திருந்து குக்கரை திறக்க வேண்டும்.

பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை 4 நிமிடங்களுக்கு மீண்டும் மூடி சமைக்க வேண்டும். 

ஆண்மை குறைப்பாட்டுக்கு தீர்வு கொடுக்கும் புடலங்காய் கூட்டு... இப்படி செய்து பாருங்க | Village Style Pudalangai Kootu Recipe In Tamil

இதற்கிடையில் மற்ற அடுப்பில் பாத்திரம்  ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.

இந்த  தாளிப்பை குக்கரில் வேக வைத்த கூட்டின் மீது ஊற்றி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் மணமணக்கும் புடலங்காய் கூட்டு தயார்.

எறும்புகள் எப்போதும் வரிசையாக செல்வது ஏன்னு தெரியுமா?

எறும்புகள் எப்போதும் வரிசையாக செல்வது ஏன்னு தெரியுமா?


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US