எளிமையாக காதல் வயப்படும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

Horoscope Astrology
By Vinoja Apr 01, 2024 08:48 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே ஒருவர் பிறப்பபெடுக்கும் ராசிக்கு அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் அடிப்படை குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்த வகையில் சிலருக்கு காதல் விடயத்தில் கூடுதல் முயற்சியின் பின்னரே காதல் கைகூடும். ஆனால் குறிப்பிட்ட சில ராசியினர் மிகவும் எளிமையாக காதல் வலையில் சிக்கிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.  

இந்த ராசியினருக்கும் காதலுக்கும் ஒத்தே போகாது... உங்க ராசியும் இருக்கானு பாருங்க

இந்த ராசியினருக்கும் காதலுக்கும் ஒத்தே போகாது... உங்க ராசியும் இருக்கானு பாருங்க


எளிமையாக காதல் வயப்படும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Zodiac Signs Who Too Easily Fall In Love In Tamil

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே சுகபோக வாழ்க்கையின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

எளிமையாக காதல் வயப்படும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Zodiac Signs Who Too Easily Fall In Love In Tamil

இவர்களின் மனநிலை எப்போதும் கிளர்ச்சியான நிலையில் இருப்பதால் வெகு சீக்கிரம் காதலில் விழுந்துவிடுவார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்கள் தங்களை பாராட்டுவதை அதிகமாக விரும்புகின்றார்கள்.

எளிமையாக காதல் வயப்படும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Zodiac Signs Who Too Easily Fall In Love In Tamil

இவர்கள் உறவில் அக்கறையையும் நெருக்கத்தையும் எதிர்பாக்கின்றார்கள். இதனால் இவர்கள் எளிமையாக காதல் வலையில் சிக்கிக்கொள்வார்கள்.

மிதுனம்

எளிமையாக காதல் வயப்படும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன? | Zodiac Signs Who Too Easily Fall In Love In Tamil

மிதுன ராசியில் பிறந்தவர்கள் சிலிர்க்கும் உணர்வுகளை அதிகம் விரும்புகின்றார்கள். புதிய விடயங்ளை அறிச்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இவர்களிடத்தில் மிகையாக காணப்படும். இதனால் இவர்கள் எளிதில் காதல் வயப்படுவார்கள். 

நடிகர் சந்தானத்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்

நடிகர் சந்தானத்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US