பேய்கள் மட்டுமே வாழும் கிராமம்.. ஒரே இரவில் மாயமான மக்கள் நடந்தது என்ன?

India World
By Vinoja Feb 13, 2024 09:15 AM GMT
Vinoja

Vinoja

Report

நவீன அறிவியல் வசதிகள் நிறைந்த இந்த காலத்தில் வேலைவாய்ப்புக்காகவும், கல்வி மற்றும்  பிற வசதிகளுக்காகவும் மக்கள் கிராமங்களை காலிசெய்துவிட்டு நகரங்களுக்கு செல்வது இயல்பான விடயம் தான்.

ஆனால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் 85 கிராமங்களை சேர்ந்த மக்களும் ஒட்டுமொத்தமாக கிராமத்தை விட்டு சென்ற சம்பவம் உங்களுக்கு தெரியுமா?

பேய்கள் மட்டுமே வாழும் கிராமம்.. ஒரே இரவில் மாயமான மக்கள் நடந்தது என்ன? | Village Disappeared In Just 1 Day Now Ghosts Live

ஆம் அந்த கிராமத்தின் பெயர் குல்தரா.ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மெர் என்னும் மாவட்டத்தில் உள்ளது குல்தரா கிராமம். எங்கு திரும்பினாலும் மக்கள் வாழ்ந்ததற்கான எச்சங்கள் மட்டுமே வாழும் ஒரு சபிக்கப்பட்ட கிராமம்.

இந்த ராசியினரை தவறியும் பகைத்துவிடாதீர்கள்... ஆபத்தான எதிரிகளாகிவிடுவார்கள் ஜாக்கிரதை..!

இந்த ராசியினரை தவறியும் பகைத்துவிடாதீர்கள்... ஆபத்தான எதிரிகளாகிவிடுவார்கள் ஜாக்கிரதை..!


இந்த கிராமத்தில் பாலிவால் பிராமணர்கள் வசித்து வந்துள்ளார்கள். இங்கு வசித்த மனிதர்கள் எங்கே சென்றார்கள்? ஏன் இந்தக் கிராமம் பேயின் ஆட்சியாக மாறியது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

பேய்கள் மட்டுமே வாழும் கிராமம்.. ஒரே இரவில் மாயமான மக்கள் நடந்தது என்ன? | Village Disappeared In Just 1 Day Now Ghosts Live

பேய்கள் மட்டுமே வாழும் கிராமம்

வாழ்ந்து வந்த இந்தக் குல்தாரா கிராமத்தில், தற்போது பேய்களும் இங்கு வசித்த மனிதர்கள் எங்கே சென்றார்கள்? ஏன் இந்தக் கிராமம் மட்டும் பேய் உலவும் பூமியாக இருக்கிறது? இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.

ஆனால் யாரும் இதுவரை சரியான காரணத்தை கூறவில்லை என்பதே உண்மை. ஒரே நாளில் இங்கு வசித்த மனிதர்கள் எங்கே போனார்கள்? குல்தாரா கிராமத்தில் வசித்த மக்கள் அனைவருக்கும் மந்திரவாதி ஒருவர் சாபம் கொடுத்துவிட்டார் என ஒரு சாராரும் உள்ளூர் பண்ணையாரால் கிராம மக்கள் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர் என ஒரு சாராரும் தெரிவிக்கின்றனர்.

பேய்கள் மட்டுமே வாழும் கிராமம்.. ஒரே இரவில் மாயமான மக்கள் நடந்தது என்ன? | Village Disappeared In Just 1 Day Now Ghosts Live

அன்றிலிருந்து பேய்களின்  கிராமமாக குல்தாரா மாறிவிட்டதாகவும், கிராமத்தில் உள்ள மக்களே இங்கு பேய்களாக உலாவுவதாகவும் பலர் கூறுகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் நகரத்திலிருந்து 17கி.மீ தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. 

300 வருடங்களுக்கு முன்பு வரை ஜெய்சால்மர் அரசாங்கத்தின் கீழ் வளமான கிராமமாக இருந்த இந்த கிராமம் இன்று யாரும் இல்லாமல் அனாதையாக கைவிடப்பட்டு இருக்கின்றது.

1291-ம் ஆண்டு பாலிவால் பிராமணர்களால் குல்தாரா கிராமம் நிறுவப்பட்டது. 1825-ம் ஆண்டு ஒரு நாள் இரவு திடீரென்று கிராமத்தில் உள்ள அனைவருமே இருளில் மாயமாக மறைந்து போனதாக தெரிவிக்கப்படுகினறது.

பேய்கள் மட்டுமே வாழும் கிராமம்.. ஒரே இரவில் மாயமான மக்கள் நடந்தது என்ன? | Village Disappeared In Just 1 Day Now Ghosts Live

கொடுமைக்கார பிரதம மந்திரியாக இருந்தவன், குல்தாரா கிராமத்தின் தலைவர் மகளை விரும்பியதாகவும் அவளை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை ஒத்துக்கொள்ளாத கிராம மக்கள், தங்கள் கிராமத்தை கைவிட்டு இருளில் யாருக்கும் தெரியாமல் மறைந்து போனார்கள்.

அவர்கள் போவதற்கு முன்பு, இந்தக் கிராமத்தில் இனிமேல் யாரும் வசிக்க கூடாது என சாபமிட்டுச் சென்றுள்ளார்கள். தாரா என்றாலே பேய் கிராமம் என்ற பெயர் நிலைப்பெற்றுவிட்டது. தற்போது சமூக வளைத்தளங்களின் பெருக்கத்தால் உலகம் முழுதும் இந்த கிராமம் பற்றிய தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது.

பேய்கள் மட்டுமே வாழும் கிராமம்.. ஒரே இரவில் மாயமான மக்கள் நடந்தது என்ன? | Village Disappeared In Just 1 Day Now Ghosts Live

இதனால் சுற்றுலாவாசிகளை ஈர்ப்பதற்காக 2015-ம் ஆண்டு ராஜஸ்தான் அரசாங்கம் இப்பகுதியை மேம்படுத்த முடிவு செய்தது.

ஆனால் இங்கு வருகை தரும் யாருக்குமே மாலை ஆறு மணிக்கு மேல் கிராமத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படாது.  இன்றும் இந்தக் கிராமத்தில் இரவில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாக மக்களால் நம்பப்படுகிறது.

வெங்காயத்தை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கணுமா? அப்போ இப்படி வைங்க

வெங்காயத்தை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கணுமா? அப்போ இப்படி வைங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கைதடி

29 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US