Siragadikka Aasai: இல்லாத கர்ப்பத்தை பற்றி பேசிய மீனா... கோபத்தில் எச்சரித்த ரோகினி
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி மீனாவை கடுமையாக எச்சரித்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. வழக்கம் போல் மீனாவை விஜயா திட்டித் தீர்த்து வருகின்றார்.
மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய சென்ற ரோகினியை தவறாக புரிந்து கொண்டு, கர்ப்பமாக இருப்பதாக நினைத்துக் கொண்டார்.
பின்பு மீனாவை கடுமையாக எச்சரித்து தனது அறைக்கு சென்றுள்ளார் ரோகினி. வழக்கம் போன்று மீனாவை இந்த காரணத்தை வைத்து சத்தம் போட்டு வருகின்றார்.
இதனால் மனோஜை பரிசோதனைக்கு அழைத்து சண்டை போட்டுள்ளார். மனோஜும் ரோகினியை கல்யாணத்திற்கு முன்பு நீ கர்ப்பமாக இருந்தியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உடனே கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ரோகினி மனோஜின் சட்டையைப் பிடித்துள்ளார். பின்பு சமாதானமாகி பேசிய பின்பு, இதனை மனோஜ் அவரது அம்மாவிடம் கூறியதால், அவர் ரோகினியிடம் சண்டையிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |