வி. ஜே பிரியங்காவிற்கு 2 வது கல்யாணமா? மாப்பிளை யாருனு தெரியுமா?
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பங்களிப்புச் செய்யும் பிரபல வி ஜே பிரியங்கா தனது இரண்டாவத திருமணத்திற்கு தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வி.ஜே பிரியங்கா
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது பேச்சாலும் நடத்தையாலும் காமெடியாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா.
போட்டியாளர்களை எந்தவிதிலும் முகம் சுளிக்க வைக்காமல் வடிவேலு போன்று தன்னைத்தானே கிண்டல் அடித்துக் கொண்டு அடுத்தவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்.
எல்லோருடனும் கலகலப்பாக பேசி மகிழ்வப்பதே இவரது வேலையாக இருந்தது. அதிக சம்பளம் பெறும் தொலைக்காட்சி தொகுப்பாளியாக பிரியங்கா பார்க்கப்படுகிறார்.
இவர் தனக்கு சொந்தமான youtube சேனல் தொடங்கி அதில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலமும் வருமானத்தை பெற்று வருகிறார்.
இவருக்கு 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்து 2022ஆம் ஆண்டு பிரியங்காவும் அவரது கணவர் பிரிவீன்குமார் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரியங்கா தேஷ் பாண்டே பிரபல நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவரை மறுமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதன் மூலம் பிரியங்காவிற்கு அனைவரும் ரணில் வாழ்த்துக்களை தெரிவித்து வரகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |