சாதாரண வெள்ளை புடவைக்கும் நயன்தாரா ஆபரண கலெக்ஷன் சூப்பரா இருக்கே! வைரல் புகைப்படம்
நடிகை நயன்தாரா வெள்ளை நிற சேலையில் ஜொலிக்கும் பேரழகில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா
தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் தான் நயன்தாரா. தற்போது பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் நயன்தாரா மற்றைய ஹீரோயின்களை விட அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக வலம் வருகிறார்.
எந்த கதாப்பாத்திரத்தை எடுத்தாலும் அதை அப்படியே எடுத்து அந்த கதாபாத்திரமாக மாறி நடிக்கும் திறமை இவரிடம் உண்டு. இவருக்கு தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் பட வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகிறது.
இந்த காரணத்தினால் தனது சம்பளத்தை 5 கோடியில் இருந்து 10 கோடியாக மாதிரியுள்ள நயன், நடிகை தாண்டி பிஸினஸிலும் பிசியாக உள்ளார்.
இந்த நிலையில் இவர் தன் லேட்டஸ் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் மிகவும் எளிமையாக வெள்ளை நிற சேலையில் உள்ளார் .
இவர் அணிந்திருக்கும் புடவைக்கு மேச்சாக நெக் செட் மற்றும் கம்மல் அணிந்துள்ளார். இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |