இலங்கை பெண்களுடன் கும்மாளம் போடும் விஜய் டிவி ரக்ஷன்..சர்ச்சைக்குள்ளாகும் போட்டோஸ்!
அரைகுறை ஆடையில் இலங்கை பெண்களுடன் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் விஜய் டிவி ரக்சனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை வருகை
சமீபக்காலமாக இந்தியாவில் பிரபலமாக இருக்கும் சில பாடகர்கள், தொகுப்பாளர்கள், நடிகைகள் என பலரும் இலங்கைக்கு வருகை தருகிறார்கள்.
மேலும் சிலர் சுற்றுலா பயணிகளாக வருகிறார்கள் இன்னும் சிலர் ஷோக்களில் தங்களின் திறமைகளை வெளிகாட்ட வருகிறார்கள்.
அந்த வகையில் விஜய் டிவி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் “குக் வித் கோமாளி” என்ற ஷோவின் தொகுப்பாளர் ரக்ஷன் இலங்கைக்கு வந்துள்ளார்.
நீச்சல் குளத்தில் பெண்களுக்கு நடுவில் தவழும் ரக்ஷன்
இது தொடர்பில் சில தகவல்கள் வெளியாகினாலும் பெரியதாக எங்கும் பேசப்படவில்லை.
மாறாக தொகுப்பாளர் ரக்ஷன் அரைகுறை ஆடை அணிந்த இலங்கை பெண்களுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இலங்கை மக்களுக்கு இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாது ரக்ஷனின் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களும் அதனுடன் வெளியாகியுள்ளது.
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “ என்னா வாழ்க்கைடா சாமி..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |