செம்பருத்தி சீரியல் நடிகை சொன்ன குட் நியூஸ்! குஷியில் ரசிகர்கள்
செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா கர்ப்பமாக இருக்கிறாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
நடிகை ஷபானா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஷபானா.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் முதல் சீரியலிலேயே பிரபலமாகி விட்டார்.
தற்போது சன் தொலைக்காட்சியில் “மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
பெற்றோர்களை எதிர்த்து சீரியல் நடிகர் ஆர்யனை திருமணம் செய்து கொண்டார்.
கர்ப்பமா?
இந்த நிலையில் தற்போது ஆரியன் சமூக வலைத்தளங்களில் போட்ட பதிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துள்ளது.
அதாவது கையில் அழகிய குழந்தையுடன் "ஷப்பூ இங்க பாரு .. சீக்கிரம் குட்டி ஷப்பூவ லான்ச் பண்றோம்" என ஆரியன் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு பார்த்த இணையவாசிகள், “ஷபானா கர்ப்பமாக இருக்கிறாரோ? ” கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |