த்ரிஷா உடன் வந்ததுக்கு முட்டுக்கொடுக்கவே முடியாது! விஜயை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். குறித்த விடயம் தான் சில தினங்களாக இணையத்தில் புயலையே கிளப்பி வருகின்றது.

சங்கீதா மனுவில் குறிப்பிட்டுள்ள பெயர் குறிப்பிடப்படாத நடிரகை த்ரிஷா தான் என்ற கருத்து நெட்டிசன்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தே இருந்தது.

விஜய்- த்ரிஷா வைரல் காணொளி
இந்நிலையில் இதனை உறுதிசெய்யும் வகையில், விஜய் நேற்று தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு நடிகை த்ரிஷா உடன் வந்திருந்தார்.
இருவரும் ஜோடியாக ஒரே நிற ஆடை அணிந்து, ஒரே காரில் வந்து இறங்கி, மணமக்களை வாழ்த்திவிட்டு அருகருகே நின்று புகைப்படங்களுக்கும் போஸ் கொடுத்தனர்.

இந்த புகைப்படங்களும் காணொளிகளும் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. இந்நிலையில் பல பிரபலங்களும், நெட்டிசன்களும் விஜய்யை கடுமையாக தாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கின்றனர்.

இதுக்கெல்லாம் முட்டு குடுக்க முடியாது என விஜய் ரசிகர்களும் அவரை தாக்கி சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார்கள். குறித்த பதிவுகள் இணையத்தை போர்களமாகவே மாற்றி வருகின்றது.
Ithukellam Muttu kuduka mudiyaathu na @actorvijay .
— Prashanth Rangaswamy (@itisprashanth) March 5, 2026
Family first - everything else next .
கிளம்பு கிளம்பு பஞ்சாயத்து முடிஞ்சுது…😂
— Shanmugam Muthusamy (@shan_dir) March 5, 2026
27 ஆண்டுகள் குடும்பம் நடத்தி ரெண்டு குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்த அண்ணியாரை தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்து தன் தற்குரி தலைவனை முட்டுக்கொடுத்த முரட்டு முட்டாள் மூதேவிகளே ……
கோர்ட் விஷயத்தை லீக் பண்ணது வேற யாரும் இல்லடா…
NO!
— Sanam Shetty (@ungalsanam) March 5, 2026
This is not the way ❌
Grief of the wife cannot be ignored like this!
As a long time fan its deeply disappointing to watch at this time! @actorvijay @TVKVijayHQ https://t.co/Q9ugqzxlwM
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |