விஜய் பதவியேற்ற நாளில் மகன் கூறிய வாழ்த்து... இவ்வளவு Emotional ஆனவரா?
முதலைமைச்சர் விஜய்யின் மகன் ஜோசன் சஞ்சய் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள வாழ்த்து தற்போது வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
முதலமைச்சர் விஜய்
தமிழக முதல்வரும், பிரபல நடிகருமான விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 108 இடங்களை வென்று, பல சிக்கல்களுக்கு பின்பு நேற்றைய தினம் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
இவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அவர் நிகழ்ச்சிக்கு வருகை தரவில்லை.

மனைவி மட்டுமின்றி மகள் சாஷா, மகள் சஞ்சய் இருவரும் கூட பதவியேற்பு நிகழ்விற்கு வரவில்லை. விஜய் சார்பில் அவரது அம்மா, அப்பா வருகை தந்ததுடன், நடிகை த்ரிஷாவும் வருகை தந்தார்.

சஞ்சய் தனது தந்தையின் பெயரை கூட முதல் எழுத்தாக பயன்படுத்தவில்லை என்றும் இன்ஸ்டாவில் Unfollow செய்துவிட்டார் என பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் விஜய் நேற்றைய தினம் முதலமைச்சராக பதவி ஏற்றார். மேலும் நேற்று அன்னையர் தினம் என்பதால் தந்தையின் பதவியேற்பிற்கு வாழ்த்து தெரிவிக்காத சஞ்சய் தனது தாய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் நிலையில், இனிவரும் நாட்களில் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனை குறித்த முடிவு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜோசன் சஞ்சய் தற்போது இயக்குனராக கலக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |