விஜய் வைத்திருக்கும் கார் கலெக்‌ஷன் பற்றி தெரியுமா? வாய்பிளக்க வைக்கும் விலை!

Vijay Tamil Cinema Tamil Actors
By Vinoja Apr 01, 2026 03:58 PM GMT
Report

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் நடிகரும் தவெக தலைவருமானவிஜய் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பு விவரத்தில் தன்னுடைய கார் கலெக்ஷன்கள் குறித்த விரங்களை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தற்போது இணையத்தில் பெருதும் கவனம் பெற்று வருகின்றது. 

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள் முதல் சாமானியர்கள் பயன்படுத்தும் எக்ஸல் சூப்பர் வாகனம் வரை விஜய்யின் கார் பட்டியலை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்துள்ளனர்.

விஜய் வைத்திருக்கும் கார் கலெக்‌ஷன் பற்றி தெரியுமா? வாய்பிளக்க வைக்கும் விலை! | Vijay S Luxury Car Collection Goes Viral

நடிகர் விஜய்

நடிகர் விஜய் பற்றி சொல்லித்தான் தெரிய  வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இவரின் சினிமா பயணத்தில் ஏராளமான மாஸ் படங்களை கொடுத்துள்ளார். இவரின் படம் திரைக்கு வருகின்றது என்றால் விஜய் ரசிகர்களுக்கு திருவிழா தான். 

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது, தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய ரசிகர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று அரசியலில் இறங்கிவிட்டார்.

விஜய் வைத்திருக்கும் கார் கலெக்‌ஷன் பற்றி தெரியுமா? வாய்பிளக்க வைக்கும் விலை! | Vijay S Luxury Car Collection Goes Viral

ராஷ்மிகா திருமண புகைப்படத்தை leaf art செய்த ரசிகர்! out put எப்படி இருக்குன்னு பாருங்க

ராஷ்மிகா திருமண புகைப்படத்தை leaf art செய்த ரசிகர்! out put எப்படி இருக்குன்னு பாருங்க

தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடும் விஜயை சுற்றி தனிப்பட்ட பிரச்சினைகளும் ஏராளமாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் விஜய் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பு விவரத்தில் தன்னுடைய கார் கலெக்ஷன்கள் குறித்த விரங்களை தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

கார் லெக்‌ஷன் பற்றிய விபரம் 

1. பிஎம்டபிள்யூ i7 (BMW i7) : விஜய்யின் வசம் உள்ள வாகனங்களிலேயே மிகவும் விலை உயர்ந்தது இந்த BMW i7 எலக்ட்ரிக் கார். 2024-ல் வாங்கப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.2.00 கோடி என குறிப்பிடப்படுகின்றது. 

விஜய் வைத்திருக்கும் கார் கலெக்‌ஷன் பற்றி தெரியுமா? வாய்பிளக்க வைக்கும் விலை! | Vijay S Luxury Car Collection Goes Viral

அதன் சிறப்பு என்னவென்றால், இது ஒரு முழுமையான மின்சார சொகுசு கார் ஆகும். அதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 600 கி.மீ வரை பயணிக்கலாம். சினிமா தியேட்டர் போன்ற 31.3 இன்ச் பின்புறத் திரை இதன் தனிச்சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகின்றது. 

2. டொயோட்டா லெக்ஸஸ் 350 (Toyota Lexus 350) இந்த கார் விஜய் அடிக்கடி பயணங்களுக்குப் பயன்படுத்து என குறிப்பிடப்படுகின்றது. இந்த  காரின் மதிப்பு சுமார் ரூ.3.01 கோடியாகும்.

விஜய் வைத்திருக்கும் கார் கலெக்‌ஷன் பற்றி தெரியுமா? வாய்பிளக்க வைக்கும் விலை! | Vijay S Luxury Car Collection Goes Viral

அதன் தனிச்சிறப்பு என்வென்றால், ஜப்பானியத் தொழில்நுட்பத்தில் உருவான இந்த கார், உலகிலேயே மிகவும் மென்மையான பயண அனுபவத்தைத் தருவதில் முதன்மையானது என அறியப்படுகின்றது. 

விஜய் வைத்திருக்கும் கார் கலெக்‌ஷன் பற்றி தெரியுமா? வாய்பிளக்க வைக்கும் விலை! | Vijay S Luxury Car Collection Goes Viral

3. டொயோட்டா வெல்பையர் (Toyota Vellfire) : சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் விருப்பமான 'கேரவன்' போன்ற சொகுசு கார் இது. இதன் மதிப்பு சுமார் ரூ.1.63 கோடி ஆகும்.

இந்த காரின்  சிறப்பம்சம் என்னவென்றால், இதன் இருக்கைகளை விமானத்தின் பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் போல மாற்றி அமைத்துக்கொள்ளலாம். நீண்ட தூரப் பயணங்களின் போது களைப்பு தெரியாமல் இருக்க இதில் மசாஜ் வசதி கொண்ட இருக்கைகள் காணப்படுகின்றமை இந்த காரின் தனிச்சிறப்பாகும்.

விஜய் வைத்திருக்கும் கார் கலெக்‌ஷன் பற்றி தெரியுமா? வாய்பிளக்க வைக்கும் விலை! | Vijay S Luxury Car Collection Goes Viral

4  . பிஎம்டபிள்யூ 530 (BMW 530) : கடந்த 2020-ம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த காரின் மதிப்பு சுமார் ₹80.54 லட்சம் ஆகும். இந்த கார் தான் விஜயின்  நீண்ட கால விருப்பமான கார் என குறிப்பிடப்படகின்றது. 

விஜய் வைத்திருக்கும் கார் கலெக்‌ஷன் பற்றி தெரியுமா? வாய்பிளக்க வைக்கும் விலை! | Vijay S Luxury Car Collection Goes Viral

5. மாருதி ஸ்விஃப்ட் (Maruti Swift) : அதிநவீன கார்கள் இருந்தாலும், விஜய் தனது பெயரில் ஒரு மாருதி ஸ்விஃப்ட் காரையும் வைத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் ₹5.35 லட்சம் ஆகும். அவசரப் பயன்பாட்டிற்காக இதைப் பயன்படுத்துவாராம்.

விஜய் வைத்திருக்கும் கார் கலெக்‌ஷன் பற்றி தெரியுமா? வாய்பிளக்க வைக்கும் விலை! | Vijay S Luxury Car Collection Goes Viral

வசமாக சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்! டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான உண்மை

வசமாக சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்! டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான உண்மை

6. டிவிஎஸ் XL சூப்பர்: விஜய்யிடம் இருக்கும் என யாரும் எதிர்பார்திருக்காத ஒரு வாகனம் இந்த XL சூப்பர். இந்த இருசக்கர வாகனமும் தன்னிடம் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார் விஜய். நம்ம ஊரு வண்டி என செல்லமாக அழைக்கப்படும் இந்த டிவிஎஸ் மொபெட் வெறும் ரூ.67,400/- மட்டுமே. விஜய்யின் சொத்து பட்டியலில் பலரையும் வியக்க வைத்தது அவரிடம் உள்ள டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் மொபட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US