மனைவி சங்கீதா குறித்து விஜய் பெருமையாக பேசியது என்ன?

Vijay Trisha
By Manchu Mar 06, 2026 02:52 PM GMT
Report

நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் தனது மனைவி சங்கீதா குறித்து பெருமையாக பேசிய வார்த்தைகளை தற்போது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

நடிகர் விஜய், சங்கீதா

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார். இவர் சங்கீதாவை 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

சுமார் 26 ஆண்டுகளை கடந்த இவரது திருமண வாழ்க்கை தற்போது பிரச்சனையாக ஆரம்பித்துள்ளது. விஜய்யின் மனைவி சங்கீதா பல காரணங்களைக் குறிப்பிட்டு விவாகரத்து செய்வதற்கு புகார் அளித்துள்ளார்.

மனைவி சங்கீதா குறித்து விஜய் பெருமையாக பேசியது என்ன? | Vijay Praising Wife Sangeetha Old Talk Viral

இதுகுறித்து விஜய் தரப்பும், சங்கீதா தரப்பும் எந்தவொரு கருத்துக்களை வைக்காத நிலையில், நேற்று த்ரிஷாவுடன் திருமண நிகழ்விற்கு விஜய் வந்தது இணையத்தினை பரபரப்பாக்கியது.

இந்நிலையில் சங்கீதா குறித்து முன்பு விஜய் பெருமையாக கூறியதை தற்போது ரசிகர்கள் நினைவு கூர்ந்து, இவ்வளவு பெருமையாக பேசியவர்கள் எதற்காக விவாகரத்து செய்கின்றனர்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

மனைவி சங்கீதா குறித்து விஜய் பெருமையாக பேசியது என்ன? | Vijay Praising Wife Sangeetha Old Talk Viral

Viral Video: ஒரே நிற ஆடையில் த்ரிஷாவுடன் வந்த விஜய்

Viral Video: ஒரே நிற ஆடையில் த்ரிஷாவுடன் வந்த விஜய்

விஜய் கூறியது என்ன?

நேர்காணலில், தனது மனைவி சங்கீதா தன்னை மிகவும் புரிந்து கொண்டதாகவும், திருமண வாழ்க்கையில் புரிதல் முக்கியமானது என்றும் ஒரு படம் தோல்வியடைந்தால் கூட பக்கத்தில் அமர்ந்து எனக்கு ஆறுதல் கூறி தனக்கு உறுதுணையாக இருப்பார் என்றார்.

அதுவே மற்றொரு நேர்காணலில், சங்கீதா தன்னை விருப்புவது தெரிந்து தனது வீட்டிற்கு அழைத்ததாகவும், அப்பாவிற்கும் அவரை பிடித்திருந்தது. அப்பா தன்னை பேச அழைத்த போது சற்று பதற்றத்துடன், சென்றதாகவும், சங்கீதா பற்றி கேட்கையில் அவர் மிகவும் நல்ல பெண் என கூறியுள்ளார். அப்போது அவரது தந்தை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்ட போது அதிர்ச்சியில் ஆழ்ந்ததுடன், பின்பு இரு குடும்பமும் இணைந்து பேசி முடிவெடுத்தார்கள் என்று கூறியுள்ளார்.

மனைவி சங்கீதா குறித்து விஜய் பெருமையாக பேசியது என்ன? | Vijay Praising Wife Sangeetha Old Talk Viral

சங்கீதாவின் முதல் சந்திப்பு குறித்து விஜய் கூறுகையில், லவ் டுடே என்ற படப்பிடிப்பின் போது சந்தித்துக் கொண்டதாகவும், ரசிகர்களை சந்திக்க இருந்த போது சங்கீதாவும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து நன்றாக பேசியதாக கூறியுள்ளார்.

இவ்வாறு சங்கீதாவை புரிந்து கொண்ட விஜய்கும், சங்கீதாவிற்கும் ஏன் வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டது என்று ரசிகர்கள் கேள்வியும் எழுப்புகின்றனர்.

மனைவி சங்கீதா குறித்து விஜய் பெருமையாக பேசியது என்ன? | Vijay Praising Wife Sangeetha Old Talk Viral

அதிலும் நேற்று வெளியான விஜய் மற்றும் த்ரிஷாவின் காணொளி இணையத்தில் படுவைரலாகி வருவதுடன், பலருக்கும் பல கேள்விகளை இன்னும் அதிகமாக எழுப்பி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US