சங்கீதாவும் இப்படி தான்... நடிகையிடம் விஜய் ஓபனாக சொன்ன விஷயம்

Vijay Janani Iyer Trisha Tamil Cinema Divorce
By Vinoja Mar 23, 2026 07:43 AM GMT
Vinoja

Vinoja

Report

விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சைகளுக்கு மத்தியில், அப்படியே சங்கீதா போல் என விஜய் ஒரு நடிகையிடம் பகிர்ந்த விடயம் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வந்த விஜய் கடந்த 2024-ம் ஆண்டு தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அவரின் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கியுள்ளார்.

சங்கீதாவும் இப்படி தான்... நடிகையிடம் விஜய் ஓபனாக சொன்ன விஷயம் | Vijay Open Talk About Wife Sangeetha During Leo

மகள் பிறந்த நாளுக்கு ஆல்யா மானசா - சங்சீவ் கொடுத்த பரிசு! குவியும் லைக்குகள்

மகள் பிறந்த நாளுக்கு ஆல்யா மானசா - சங்சீவ் கொடுத்த பரிசு! குவியும் லைக்குகள்

விவாகரத்து சர்ச்சை 

தமிழகத் தேர்தலுல் நெருங்கும் நிலையில்,  விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவாகரத்து மனுவில், விஜய் மற்றொரு நடிகையுடன் நெருக்கமாகப் பழகுவதால் அவரிடமிருந்து விவாகரத்து பெற விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என்றும் தனக்கும் பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் புதிய மனு ஒன்றையும் சங்கீதா தாக்கல் செய்திருந்தார்.

சங்கீதாவும் இப்படி தான்... நடிகையிடம் விஜய் ஓபனாக சொன்ன விஷயம் | Vijay Open Talk About Wife Sangeetha During Leo

அதற்கு மத்தியில் விஜய்யும் த்ரிஷாவும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங்கில் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகியாக நிலையில், சங்கீதாவின் இந்த குற்றச்சாட்டு மூலம் அந்த நடிகை த்ரிஷா தான் அந்த நடிகை என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே விஜய்யும், த்ரிஷாவும் ஒரே நிற ஆடையில் ஒன்றாக, கல்பாத்தி அகோரம் மகன் திருமணத்தில் கலந்துக்கொண்ட புகைப்படங்களும், காணொளிகளும் வெளியாகி இணையமே போர்களமாக மாறியது.

சங்கீதாவும் இப்படி தான்... நடிகையிடம் விஜய் ஓபனாக சொன்ன விஷயம் | Vijay Open Talk About Wife Sangeetha During Leo

இது குறித்து சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இணையத்தில் விமர்சினங்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் மற்றும் சங்கீதா தொடர்பான பழைய காணொளிகள் அனைத்தையும் ரசிகர்கள் மீண்டும் இணையத்தில் பகர ஆரம்பித்திருக்கின்றார்கள். அதனை பார்த்த பலரும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்த தம்பதிகள் இப்படி பிரிய போறாங்களே என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ஜனனி பேட்டி

சங்கீதாவும் இப்படி தான்... நடிகையிடம் விஜய் ஓபனாக சொன்ன விஷயம் | Vijay Open Talk About Wife Sangeetha During Leo

ராஷ்மிகா ஹனிமூனுக்கு எங்கே சென்றுள்ளார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

ராஷ்மிகா ஹனிமூனுக்கு எங்கே சென்றுள்ளார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

இது ஒரு புறம் இருக்க  தற்போது பிக்பாஸ் பிரபலமும், லியோ படத்தில் நடித்தவருமான ஜனனி பேசியிருக்கும் காணொளி இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றது.

இலங்கை நடிகை ஜனனி சில வருடங்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில், "லியோ ஷூட்டிங்கின்போது விஜய் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என பேசிக்கொண்டிருந்தார்.

இலங்கை என சொன்னேன். அதற்கு அவர், எனது மனைவிகூட யாழ்ப்பாணம்தான் தெரியுமா என கேட்டார். தெரியும் சார் என சொன்னேன்.

அப்போது அவர், பேசுவதற்கு நீங்க கதைத்தல் என்றுதானே சொல்வீங்க ,எனது மனைவியும், அவரது சகோதரியும் அப்படியே நீங்கள் பேசுவது போல் தான் பேசுவார்கள் என்று கூறியிருந்தார். என குறிப்பிட்ட விடயம் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  





3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US