பொறுப்புணர்வே இல்லாத ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 23, 2026 05:40 AM GMT
Vinoja

Vinoja

Report

ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியான தொடர்பை கொண்டிருக்கும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறப்பெடுத்தவர்கள் இயல்பாகவே பொறுப்புணர்வு அற்றவர்களாவும், கடமைகளை புறக்கணிக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம்.

பொறுப்புணர்வே இல்லாத ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Most Most Careless Person

அப்படி இயல்பாகவே எல்லா விடயங்களிலும், அலட்சியமாக நடந்துக்கொள்ளும் பொறுப்பற்ற ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தனுசு

பொறுப்புணர்வே இல்லாத ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Most Most Careless Person

இந்த ராசியினரை யாராலும் புரிந்துக்கொள்ளவே முடியாதாம்... உங்க ராசியும் இதுவா?

இந்த ராசியினரை யாராலும் புரிந்துக்கொள்ளவே முடியாதாம்... உங்க ராசியும் இதுவா?

தனுசு ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே சுதந்திரத்தின் மீது தீராத மோகம் கொண்டவர்களாகவும்,சாக இயல்புக்கு பெயர் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் தேவைகளையும், விரும்பங்களையும் சரியாக நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதை மாத்திரமே அதிகம் நிந்திப்பதால், இவர்களிடம் பொறுப்புணர்வை எதிர்ப்பார்க முடியாது.

இவர்களுக்கு திருமண வாழ்க்கை, குழந்தைகள் எனும் பொறுப்புகளுக்குள் சிக்கிக்கொள்ள ஒருபோதும் பிடிக்காது. பெரும்பாலும் கடமைகளில் இருந்து தப்பித்துக்கொள்வதில் தான் இவர்கள் உறுதியாக இருப்பார்கள்.

மேஷம்

பொறுப்புணர்வே இல்லாத ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Most Most Careless Person

மேஷ ராசிக்காரர்கள் மனவலிமைக்கும், தைரியத்துக்கும் பெயர் பெற்றவர்களாகவும் இருப்பார்கள் ஆனால் இவர்களிடம் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற பொறுப்பு சுத்தமாகவே இருக்காது.

இவர்கள் தங்கள் இலக்குகளை அடைய பாடுபடுவதற்கு காரணம் தங்களின் பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பது கிடையாது.மாறாக மற்றவர்களின் கவனத்தை ஈர்கக வேண்டும் என்பதாகவே இருக்கும்.

இவர்கள் தங்களின் நிலையை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக குடும்ப உறவுகள் பற்றிய அக்கறை இன்றி நடந்துக்கொள்ளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

கும்பம்

பொறுப்புணர்வே இல்லாத ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Signs Are Most Most Careless Person

தன் இறப்பையும் தானே துல்லியமாக கணித்தாரா! யார் இந்த பாபா வங்கா?

தன் இறப்பையும் தானே துல்லியமாக கணித்தாரா! யார் இந்த பாபா வங்கா?

கும்ப ராசியில் பிறந்தவர்கள் தங்களின் புதுமையான மற்றும் வழக்கத்திற்கு மாறான சிந்தனைகளுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் கருத்துக்களுக்கும், விருப்பங்களுக்கும் மாத்திரமே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்களாக இருப்பதால், பெரும்பாலும் பெறுப்பற்ற விடயங்களில் ஈடுபடுகின்றார்கள்.

இவர்களின் பார்வையில் இருவர்கள் செய்வது மற்றும் பேசுவது அனைத்தும் சரியானதாகவே இருக்கும். ஆனால் அது மற்றவர்களுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து சிந்திக்கவே மாட்டார்கள். இவர்களும் கடமைகளை பெரிதாக பொருட்படுத்துவது கிடையாது.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US