பதவியேற்பு மேடையில் விஜய் செய்த நெகிழ்ச்சி செயல் - படு வைரலாகும் காணொளி

Vijay Viral Video
By Pavi May 11, 2026 09:12 AM GMT
Report

பதவியேற்பு விழாவில் அனைவர் முன்னிலையிலும் விஜய் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பதவியேற்பு மேடையில் விஜய் செய்த நெகிழ்ச்சி செயல் - படு வைரலாகும் காணொளி | Vijay Lifts The Table At The Cm Stage Viral Video

விஜய்

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பிரம்மாண்டமாகப் பதவியேற்றுக் கொண்டார்.

விஜய் பதவியேற்பு பேச்சில் த்ரிஷா அழுததன் காரணம் என்ன?

விஜய் பதவியேற்பு பேச்சில் த்ரிஷா அழுததன் காரணம் என்ன?

இந்த விழாவின் போது அவர் செய்த ஒரு எளிய காரியம் தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

விவிஐபி (VVIP) அந்தஸ்தில் இருக்கும் ஒரு மாநில முதலமைச்சர், எவ்விதமான ஈகோவும் இன்றி மேடையில் செய்த செயல் அங்கிருந்த அதிகாரிகளையும் வியப்பில் ஆழ்த்தியது.

பதவியேற்பு மேடையில் விஜய் செய்த நெகிழ்ச்சி செயல் - படு வைரலாகும் காணொளி | Vijay Lifts The Table At The Cm Stage Viral Video

விஜய்யின நெகிழ்ச்சி செயல்

பதவிறேற்பு நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆவணங்களில் கையெழுத்திடுவதற்காக மேடையின் நடுவே ஒரு மேசை வைக்கபட்டிருந்தது. 

இதன்போது அங்கிருந்தவர்கள் நடப்பதற்கு மேசை ஒரு முக்கிய தடையாக இருந்தது. 

மேடை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த மேசையை நகர்த்த முற்பட்டனர். அதன்போது முதலமைச்சர் விஜய் சட்டென்று அந்த மேசையை தூக்கி சரியான இடத்தில் நகர்த்தி வைத்தார்.

அவர் எதார்த்தமாக செய்த இந்த செய்ல் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US