சண்டை போட்டு கொண்டு வீட்டை விட்டு சென்ற விஜய்! கடைசியில் எங்கே இருந்தார் தெரியுமா?
அப்பாவிடம் சண்டை போட்டு கொண்டு வீட்டை விட்டு விஜய் வெளியதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அடுத்த திரைப்படம்
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர் தான் விஜய்.
இவர் நடிப்பில் இந்த மாதம் லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதனை தொடர்ந்து திரைப்படத்திற்கான ப்ரமோஷன் வேலைகள் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருக்கின்றது.
அத்துடன் நடிகர் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வதால் அவர் பற்றிய சில சர்ச்சையான வதந்திகள் வைரலாகி வருகின்றது.
மீண்டும் ஒரு சர்ச்சையா?
இந்த நிலையில் விஜய் மனைவியை விட்டு தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது.
விஜயிற்கும் அவரின் அப்பாவிற்கும் வெகு நாளாக நல்ல உறவு இல்லை என கூறப்படுகின்றது.
இதே வேளை ஒரு நாள் விஜயை அவரின் அப்பா திட்டி விட்டாராம். இதனால் கோபமுற்ற விஜய் வீட்டை விட்டு சென்று விட்டாராம்.
இதனை தொடர்ந்து விஜயை எங்கு தேடினாலும் கிடைக்காத நிலையில், அவரின் அம்மா அழுக ஆரம்பித்து விட்டாராம்.
எங்கு இருந்தார் தெரியுமா?
பின்னர் விஜய் தியேட்டரில் அண்ணாமலை படம் பார்த்து கொண்டிருப்பதாக கோல் ஒன்று வந்தாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து தான் விஜயை திரைப்படங்களில் நடிப்பதற்கு SAC அனுமதி கொடுத்தார் ” என அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
இந்த செய்தி கேட்டு விஜய் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளார்கள். அத்துடன் விஜய் இப்படியெல்லாம் பண்ணீருக்காரா?” என அதிர்ச்சியான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |