இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருப்பவரை யாராவது பார்த்துருக்கீங்களா?
குழந்தை விஜயுடன் பக்கத்தில் அவரின் உயிர் நண்பர் இருப்பது போன்ற புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தளபதி என்று நீங்காத இடத்தை பிடித்துள்ளவர் தான் நடிகர் விஜய்.
இவர் நடிப்பில் லியோ திரைப்படம் இன்னும் சில மாதங்களில் திரையரங்கிற்கு வரவிருக்கின்றது.
விஜயின் பக்கத்தில் இருப்பவர் யார்?
இந்த நிலையில் விஜயின் குழந்தை வயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
புகைப்படத்தில் விஜயின் பக்கத்தில் ஒரு சிறுவன் இருக்கிறார். இவர் யார்? என ரசிகர்கள் தேடி வருகிறார்கள்.
அந்த வகையில் விஜயுடன் புகைப்படத்தில் இருப்பது விஜயின் நெருங்கிய நண்பர் , சஞ்சீவ் தான்.
இவர்கள் இணைந்து நிலாவே வா, பத்ரி, புதிய கீதை, மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |