ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு நாளை திருமணம்? ஏற்பாடுகள் பலமா இருக்கே!

Tamil Cinema Viral Video Vijay Deverakonda Rashmika Mandanna Wedding
By Vinoja Feb 01, 2026 01:38 PM GMT
Report

கடந்த சில மாதங்களாகவே பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் திருமணம் என்ற தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், பெப்ரவரி மாதத்தில் திருமணம் ஆகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த ஒரு காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு நாளை திருமணம்? ஏற்பாடுகள் பலமா இருக்கே! | Vijay Deverakonda Rashmika Wedding Confirmed Video

நடிகை ராஷ்மிகா

ராஷ்மிகா மந்தனா நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. 'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.

தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு நாளை திருமணம்? ஏற்பாடுகள் பலமா இருக்கே! | Vijay Deverakonda Rashmika Wedding Confirmed Video

கணவருடன் நெருக்கமாக காணொளி வெளியிட்ட பிரியங்கா தேஷ்பாண்டே!

கணவருடன் நெருக்கமாக காணொளி வெளியிட்ட பிரியங்கா தேஷ்பாண்டே!

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் கிட்டத்தட்ட 2000 கோடி வசூலை நெருங்கி இந்திய சினிமாவில் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து ராஷ்மிகா நடிப்பில் Chhaava என்ற ஹிந்தி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு நாளை திருமணம்? ஏற்பாடுகள் பலமா இருக்கே! | Vijay Deverakonda Rashmika Wedding Confirmed Video

திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வருகிறார்கள்.

ஆனால் அவர்களின் காதல் விவகாரம் குறித்து இதுவரையில் வாய் திறக்கவில்லை. இருப்பினும் அவர்கள் காதலிப்பது உலகறிந்த விடயம் தான்.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு நாளை திருமணம்? ஏற்பாடுகள் பலமா இருக்கே! | Vijay Deverakonda Rashmika Wedding Confirmed Video

கடந்த வருடம் நிச்சயதார்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா -விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு பெப்ரவரி மாதத்தில் திருமணம் ஆகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடிக்கு நாளை திருமணம்? ஏற்பாடுகள் பலமா இருக்கே! | Vijay Deverakonda Rashmika Wedding Confirmed Video

இன்ஸ்டா பதிவால் வசமாக சிக்கிய பிக்பாஸ் அர்ச்சனா! என்ன செய்தார் தெரியுமா?

இன்ஸ்டா பதிவால் வசமாக சிக்கிய பிக்பாஸ் அர்ச்சனா! என்ன செய்தார் தெரியுமா?

தற்போது அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருவதாக ஒரு காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் படுவைரலாகியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US