தற்கொலை செய்த மகளை நினைத்து ஏங்கும் தாய்... விஜய் ஆண்டனி மனைவி வைரல் டுவிட்

Vijay Antony
By Manchu Dec 11, 2023 09:10 AM GMT
Report

நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவி தற்கொலை செய்த தனது மகளை நினைத்து தற்போது வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகின்றது.

விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவில் பன்முக திறமையுடன் வலம்வரும் முன்னணி நடிகரான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

மீரா 12ம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவருக்கு மனஅழுத்தம் காரணமாக அதிகாலை 3 மணியளவில் தனது அறையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

தற்கொலை செய்த மகளை நினைத்து ஏங்கும் தாய்... விஜய் ஆண்டனி மனைவி வைரல் டுவிட் | Vijay Antony Wife Twitt Daughter Suicide

மகளின் விபரீத முடிவை நினைத்து இன்னும் மீளா துயரத்தில் ஆழ்ந்து வரும் நிலையில், விஜய் ஆண்டனி தனது நடிப்பில் அவ்வப்போது கவனம் செலுத்தி வருகின்றார்.

என்னிடம் அப்படியொரு கேவலமான கேள்வியை கேட்டார்கள்... கொந்தளித்த ஜோதிகா

என்னிடம் அப்படியொரு கேவலமான கேள்வியை கேட்டார்கள்... கொந்தளித்த ஜோதிகா

ஆனால் மீராவின் தாய் பாத்திமா இன்னும் அந்த சோகத்திலிருந்து மீளாமல் இருக்கின்றனர். மேலும் மீரா இறப்பிற்கு அவரது தாய் பாத்திமா அவரிடம் பேசாமல் இருந்தது தான் என்பதும் தெரியவந்தது.

தற்கொலை செய்த மகளை நினைத்து ஏங்கும் தாய்... விஜய் ஆண்டனி மனைவி வைரல் டுவிட் | Vijay Antony Wife Twitt Daughter Suicide

தாய் பாத்திமா வெளியிட்ட பதிவு   

இந்நிலையில் பாத்திமா தற்போது டுவிட்டர் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஆம் தனது மூத்த மகள் மீராவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Relationship-ல் இருக்கலாமா என்று கேட்ட விஷ்னு? முகத்திரையை கிழித்த பெண் போட்டியாளர்

Relationship-ல் இருக்கலாமா என்று கேட்ட விஷ்னு? முகத்திரையை கிழித்த பெண் போட்டியாளர்

உன்னுடைய பியானா உனக்காக இன்னும் காத்திருக்கின்றது... "இந்த உலகம் உனக்கானதில்லை. வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே இருக்கும் concept நான் புரியாமல் தவிக்கிறேன். " "ரொம்ப வலிக்குது... God will help me , he should" என அவர் பதிவிட்டுள்ளார்.

தற்கொலை செய்த மகளை நினைத்து ஏங்கும் தாய்... விஜய் ஆண்டனி மனைவி வைரல் டுவிட் | Vijay Antony Wife Twitt Daughter Suicide  

பாத்திமாவின் இந்த பதிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் மீராவின் பிரிவை அவரது குடும்பம் மறக்கமுடியாமல் தவித்து வருவது இந்த பதிவின் மூலம் தெரிவதால், ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 14

7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US