மகள் மரணத்திலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிய விஜய் ஆண்டனி... படப்பிடிப்புக்கு தயார்

Tamil Cinema Vijay Antony
By Rinosharai Sep 25, 2023 10:02 AM GMT
Rinosharai

Rinosharai

Report

விஜய் ஆண்டனியின் மகள் மரணத்தற்குப் பிறகு அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இறந்து போன மகளுக்காக விஜய் ஆண்டனி சேர்த்து வைத்துள்ள சொத்து எவ்வளவு தெரியுமா?

இறந்து போன மகளுக்காக விஜய் ஆண்டனி சேர்த்து வைத்துள்ள சொத்து எவ்வளவு தெரியுமா?

விஜய் ஆண்டனி

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் தன் திறமையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

அவர் ஒரு இசையமைப்பாளராகவதற்கு முன்பு தயாரிப்பாளர், நடிகர், பாடலாசிரியர், எடிட்டர், ஆடியோ பொறியாளர், இயக்குனர் என சினிமாவில் பன்முகத் திறமைக் கொண்டவர்.

இயல்பு நிலைக்கு திரும்பிய விஜய் அண்டனி

விஜய் ஆண்டனி பாத்திமா என்றப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மீரா மற்றும் லாரா என்ற இரு மகள்களும் இருந்தார்கள்.

கடந்த வாரம் விஜய் ஆண்டனியின் மகள் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அதிக மன அழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கி உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்திருந்தனர்.

இயல்பு நிலைக்கு திரும்பிய விஜய் அண்டனி

மீண்டு வந்த விஜய் அண்டனி

மீரா விஜய் ஆண்டனிக்கு மருத்துவரிடமிருந்து வந்த மெசேஜ்.. 2 நாட்களுக்கு பின் வெளியான முக்கிய ஆதாரம்!

மீரா விஜய் ஆண்டனிக்கு மருத்துவரிடமிருந்து வந்த மெசேஜ்.. 2 நாட்களுக்கு பின் வெளியான முக்கிய ஆதாரம்!

மகளின் மரணத்தால் சுக்குநூறாக உடைந்துபோன விஜய் ஆண்டனி அண்மையில் கூட மகளுடன் தானும் இறந்து விட்டதாகவும், இனி செய்யும் நல்ல காரியங்களை மகள் பெயரில் ஆரம்பிக்கப்போவதாக உருக்கமான அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இயல்பு நிலைக்கு திரும்பிய விஜய் அண்டனி

இந்நிலையில், மகள் இறப்பிற்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகளுக்கு ஓரளவிற்கு இயல்பு நிலைக்கு திரும்பு அவற்றில் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும், புது இயக்குனர் இயக்கும் ஒருவரின் படத்தில் நடித்து வந்த இவர் அந்தப் படப்பிடிப்பு பெங்களூருவில்  நடக்கவுள்ளதாகவும் அதில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US