இறந்து போன மகளுக்காக விஜய் ஆண்டனி சேர்த்து வைத்துள்ள சொத்து எவ்வளவு தெரியுமா?
மீரா விஜய் ஆண்டனி இறந்து சரியாக 5 நாட்கள் கடந்த நிலையில் தற்போது விஜய் ஆண்டனியின் வீட்டிற்கு சூட்கேஸ் ஒன்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்கொலை
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர்.
இவர் நடிப்பில் இறுதியாக பிச்சைகாரன் 2 திரைப்படம் வெளியானது.
இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி ஒரு நடிகர் மட்டுமல்ல இசையமைப்பாளர், பாடகர் என பல் திறமை கொண்டவர்.
கடைசியாக அப்பாவுக்கு மகள் விட்டு சென்ற ஆதாரம்.. பார்த்ததும் மயங்கிய விழுந்த விஜய் ஆண்டனி- துயரின் உச்சம்!
விஜய் ஆண்டனிக்கு 16 வயதில் மீரா என ஒரு பெண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில் குழந்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது.
மீரா பெயரில் உள்ள சொத்தின் மதிப்பு
இது தொடர்பிலான விசாரணைகள் நடந்து கொண்டிருந்தது.
விஜய் ஆண்டனி மகளின் நலனிற்காக அவரின் பெயரில் 250 கோடி சொத்துக்களை காப்புறுதி வழியாக பாதுகாத்து வந்துள்ளார்.
மீரா தன்னுடைய 25 ஆவது வயதை அடையும் குறித்த பணம் அவரின் தேவைக்காக மாற்றும்படியும் விஜய் ஆண்டனி கூறியுள்ளாரம்.
இப்படியொரு நிலையில் மீரா இறந்த செய்தி கேட்டு குறித்த காப்புறுதி கம்பனி விஜய் ஆண்டனிக்கு அந்த பணத்தை திருப்பியனுப்பியுள்ளது. சூட்கேஸை பார்த்தவுடன் விஜய் ஆண்டனி கதறி அழுதுள்ளாராம்.
இன்னும் 2 வாரங்களில் மீராவின் பிறந்த நாள் வருவதால் மீராவின் ஞாபகங்களை மீட்டு பார்த்து விஜய் ஆண்டனி புலம்பி வருகின்றாராம்.
இது போன்ற தகவல்களை விஜய் ஆண்டனியின் நண்பர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்து வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |