மகள் மீராவின் சமாதியில் உறங்கும் விஜய் ஆண்டனி.. நெஞ்சை உலுக்கும் பதிவு- துயரின் உச்சம்!
விஜய் ஆண்டனி அவரின் மகளின் சமாதிக்கு அடிக்கடி சென்று வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தற்கொலை
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர்.
இவர் நடிப்பில் இறுதியாக பிச்சைகாரன் 2 திரைப்படம் வெளியானது.
இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி ஒரு நடிகர் மட்டுமல்ல இசையமைப்பாளர், பாடகர் என பல் திறமை கொண்டவர்.
விஜய் ஆண்டனிக்கு 16 வயதில் மீரா என ஒரு பெண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில் குழந்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலை 3 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது.
சமாதிக்கு அடிக்கடி செல்ல காரணம்
இது தொடர்பிலான விசாரணைகள் நடந்து கொண்டிருந்தது. இப்படியொரு நிலையில், விஜய் ஆண்டனி அடிக்கடி மீராவின் சமாதிக்கு சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக அப்பாவுக்கு மகள் விட்டு சென்ற ஆதாரம்.. பார்த்ததும் மயங்கிய விழுந்த விஜய் ஆண்டனி- துயரின் உச்சம்!
மேலும் விஜய் ஆண்டனி இப்படி இருந்தால் அவர் மனநல பாதிக்கப்பட்டு விடுவார் என்ற பயத்தில் அவரின் நண்பர்கள் எப்படியாவது விஜய் ஆண்டனியின் மனதை மாற்ற முடிவு செய்துள்ளார்கள்.
அத்துடன் “ விஜய் ஆண்டனிக்கா இப்படியெல்லாம் நடக்கணும்,?” என சிலர் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |