ஹீரோ போல் இருக்கும் இவர் யாருடைய மகன் தெரியுமா?
1990ஆம் ஆண்டில் சீதா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
இவர் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா, அஜித் என பல முன்னணி ஹீரோக்களுக்கு சுப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.
மேலும் இவரை மெலடி கிங் என்றும் அழைக்கப்படுகிறார். அந்தளவுக்கு இவரது பாடல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில் இவர் அண்மையில், விஜய் தொலைக்காட்சியில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், அந்த நிகழ்ச்சிக்கு அவரது மகனும் வந்திருந்தார்.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதைப் போல, இவரது மகனும் கவர் வெர்ஷன் செய்து வருகின்றாராம்.
இந்நிலையில் இவர் சூப்பர் சிங்கர் சிவாங்கி, ப்ரியங்கா போன்றவர்களுடன் இணைந்து கவர் வெர்ஷன் செய்த வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
ஹீரோ போல் அழகாக இருக்கும் வித்யாசாகரின் மகனைப் பார்த்து ரசிகர்கள் வாய் பிளக்கின்றனர்.
image - twitter