45 வயதிலும் துள்ளியாடும் நடிகை வித்யாபாலன்: வைரலாகும் வீடியோ காட்சி
நடிகை வித்யா பாலன் டி ராஜேந்திரன் வாயால் பாடிய பாடலுக்கு துள்ளி துள்ளி நடனம் ஆடி அதை வீடியோயோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை வித்யா பாலன்
பிரபல பாலிவுட் நடிகை தான் நடிகை வித்யா பாலன். இவர் 2003ம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழில் மட்டுமன்றி வங்காளம், இந்தி, மலையாளத்தில் உருமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் சில்க் சுமிதாவாக நடித்ததிற்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் நடிகை வித்யா பாலன் டி. ராஜேந்தர் வாயாலே மியூசிக் போட்டு பாடிய பாடலுக்கு சூப்பரா நடனம் ஆடிய வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகின்றது.
45 வயதில் நடிகை வித்யா பாலன் எவ்வளவு நல்லா ஆடுராங்க என்று ஆச்சரியத்தில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
வித்யா பாலன்
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) April 6, 2024
T.ராஜேந்தர் டான்ஸ் pic.twitter.com/ophWRz3VEo
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |