Actor Prashanth: நடிகர் பிரசாந்தின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

Prashanth
By Manchu Apr 07, 2024 01:30 AM GMT
Report

நடிகர் பிரசாந்த் நேற்றைய தினத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரசாந்த்

தமிழ் திரையுலகில், பிரபல நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படும் தியாகராஜனின் ஒரே மகன் தான் பிரஷாந்த்.

கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான 'வைகாசி பொறந்தாச்சு' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, ஒட்டுமொத்த இளைஞர்களையும் கவர்ந்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் போட்டி போட்டனர். அன்று விஜய், அஜீத் ஹீரோவாக நிலைநிற்க போராடிய போது, இவர் அவர்களை விட பல மடங்கு சம்பளம் பெற்றவர் ஆவார்.

இளம்பெண்களின் கனவு கண்ணனான, சாக்லேட் பாய்யாகவும் கவர்ந்த இவர் பல ஹிட் படங்களில் நடித்து அசத்தினார்.

Actor Prashanth: நடிகர் பிரசாந்தின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Actor Prashanth Net Worth Details

திருமணத்தில் இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அவரை விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், இவரது திரைவாழ்க்கை அதிகமாக பாதித்தது.

ஆனாலும் தற்போது அந்தகண் என்ற படம் வெளியிடுவதற்கு தயாராக உள்ள நிலையில், GOAT படத்திலும் பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

Baakiyalakshmi: Total-ஆக டேமேஜ் ஆன கோபி! கெத்து காட்டிய பாக்கியா

Baakiyalakshmi: Total-ஆக டேமேஜ் ஆன கோபி! கெத்து காட்டிய பாக்கியா

சொத்து மதிப்பு என்ன?

தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும், மாதந்தோறும் கோடிகளில் பணம் குவிகின்றதாம். பிரஷாந்த் முன்னணி நடிகராக இருக்கும் போது, தி.நகரில் பிரமாண்ட இடம் ஒன்றை வாங்கியிருந்தார்.

தற்போது அந்த இடத்தில் பிரசாந்த் கோல்டு டவர் என்கிற 17 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் ஒன்றை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

Actor Prashanth: நடிகர் பிரசாந்தின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Actor Prashanth Net Worth Details

இதில் உலகின் மிகப்பெரிய ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் இருக்கின்றது. இதனால் பல லட்சம் பிரசாந்திற்கு வருமானம் வருகின்றதாம். இந்த இடத்தில் தான் நடிகர் பிரசாந்தின் அலுவலகமும் இயக்கி வருகிறது.

இதுமட்டுமில்லாமல் சென்னையிலும் பல இடங்களில் நிலம் வாங்கி வீடு கட்டி வாடகைக்கு மற்றும் ஷுட்டிங்குக்கும் விட்டுள்ளார். மேலும் பல சொகுசு கார்களையும் வைத்துள்ளார்.

Nayanthara: நள்ளிரவில் நண்பர்களுடன் நயன்தாரா செய்த வேலை! வெளியான புகைப்படம்

Nayanthara: நள்ளிரவில் நண்பர்களுடன் நயன்தாரா செய்த வேலை! வெளியான புகைப்படம்

அதே போல் சமீப காலமாக மக்களுக்கு சேவை செய்வதிலும் கவனம் செலுத்தி வரும் இவரது சொத்து மதிப்பு 100 முதல் 150 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Actor Prashanth: நடிகர் பிரசாந்தின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா? | Actor Prashanth Net Worth Details

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US