விடுதலை பட நாயகியா இவங்க? ஆளை மயக்கும் கருப்பு நிற ஆடையில் எப்படி இருக்காங்க பாருங்க
விடுதலை பட நடிகை மார்டன் ஆடையில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பவானி ஸ்ரீ
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “விடுதலை” திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை பவானி ஸ்ரீ. இவர் சினிமாவிற்கு வரும் முன்னரே ஒரு மாடலாக இருந்தார்.
பவானி ஸ்ரீ சினிமா பின்னணியில் இருந்து வந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகை பவானி ஸ்ரீ நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் சகோதரி மற்றும் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகளும் ஆவார்.

இவரை சுற்றியுள்ளவர்கள் சினிமாவில் இருந்த காரணத்தினால் சினிமாவிற்குள் நுழைந்து விட்டார்.
தற்போது தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மார்டன் ஆடையில் கொள்ளை அழகு
இந்த நிலையில், திரைப்படங்கள் பிஸியாக இருக்கும் பவானி ஸ்ரீ அவருடைய சமூக வலைத்தளப்பங்களில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், இவர் மார்டன் ஆடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 


 
                                        
                                                                                 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        