விஜயகாந்தின் தற்போதைய நிலை! மனைவி பிரேமலதா வெளியிட்ட வீடியோ
விஜயகாந்தின் உடல் நிலை குறித்து மனைவி வெளியிட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர்கள் தான் நடிகர் விஜயகாந்த்.
இவர் நடிப்பில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு குறையும் போது அரசியலுக்கு சென்று விட்டார். பல வருடக்காலமாக அரசியலில் மக்களுக்கு மிகுந்த தொண்டாற்றியுள்ளார்.
மனைவி கொடுத்த அப்டேட்
இந்த நிலையில் உடல் நிலைகோளாறு காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார்.
அந்த வகையில் இன்றைய தினம் வெளியான வீடியோக்காட்சியில், “ கேப்டன் நலமாக இருப்பதாக இன்னும் சில நாட்களில் தொண்டர்களுக்காகவும் மக்களுக்காகவும் பேசுவார் எனவும் பேசியுள்ளார்.
இந்த செய்தியை விஜயகாந்த் ஆதரவாளர்களின் கவனங்களை ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |