ஆசிரியைக்கு மசாஜ் செய்யும் மாணவர்! இது தேவையா? பரபரப்பை ஏற்படுத்திய காட்சி
Viral Video
Trending Videos
By Nivetha
ஆசிரியர் ஒருவர் மாணவர் ஒருவரை தன் கைகளுக்கு மசாஜ் செய்யுமாறு வற்புறுத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்வம் உத்திரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் நடைபெற்றுள்ளது.
அவ்வளவு மதிப்பு மிக்க ஒரு பணியை செய்யும் ஆசிரியர் ஒருவரே சிறுவன் என்றும் பாராமல் மாணவரை தன் கைகளுக்கு மசாஜ் செய்ய சொன்னது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Teacher having bicep Massage by students, Viral video from Hardoi UP govt school. pic.twitter.com/MF8lEQPvEZ
— Grading News (@GradingNews) July 27, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US