சிட்டி டாப்பில் நகரும் கலர் லைட் மனிதர்.. வியப்பில் இணையவாசிகள்!
சிட்டி டாப்பில் நகரும் கலர் லைட் மனிதரின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரல் காட்சி
நாம் அன்றாடம் பொழுதை கழிக்கும் பல சமூக வலைத்தளங்களில் தினமும் ஒரு வீடியோக்காட்சி ட்ரெண்டாவது வழக்கம்.
இது போன்ற வீடியோக்காட்சிகளை பதிவேற்றுவதை சிலர் முழு நேர வேலையாகவே வைத்திருக்கிறார்கள்.
உலகில் பல விடயங்களை விரல் நுனியில் மனிதர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் பொழுதை ரம்மியமாகவும் கழிக்க உபயோகம் படும் என்று தான் இன்று பல சமூக வலைத்தளங்கள் உருவாக்கம் பெற்றது.
ஆனால் சிலர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதனை முழு நேர வேலையாக செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் பகிரும் காட்சிகளை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது.
அந்த வகையில் ஒரு பிரபலநாட்டில் இரவில் மனிதன் ஒருவர் நடப்பது போன்ற ஒரு பிரம்மையை கலர் லைட்டுக்களை பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர்.
அந்த உருவம் அசையும் போது பார்ப்பதற்கு அழகாகவும் வியப்பாகவும் உள்ளன. இது போன்ற காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதால் பயனர்களுக்கு லைக்குகள் மற்றும் வீடியோக்கள் ட்ரெண்ட் செய்யப்படும்.
இந்த காட்சியை பார்த்த பலர்,“ எப்படி டா..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
The Drone displays in China are next level ? pic.twitter.com/adcu0wVTkX
— H0W_THlNGS_W0RK (@HowThingsWork_) November 13, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |